திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 270 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 25-ஆம் தேதி முதல் 28-ந் தேதி வரை வேலூர் மண்டலத்தில் இருந்து 270 சிறப்பு பேருந்துகள் இயக்கம். திருப்பத்தூரில் இருந்து 80 சிறப்பு பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 40…