மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை 5:30 மணியளவில் இனிதே நடைபெற்றது.இவ்விழாவில் விழா குழுவினரும் கிராம வாசிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.