திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று அன்னதானம் செய்ய விரும்பும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.
செங்கம் சாலை, பழைய மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் 17.04.2026 முதல் 26.04.2026 வரை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து தேவையான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
Recent News:
Does Hair Oiling Really Stop Hair Fall? The Truth May Surprise You
Gold Rate Today in Chennai (19 May 2026): 22K Gold Surges by ₹120, Silver Price Steady
Auspicious (Nalla Neram) time today (May 19th)
Chennai Gold Rate Today: 22K Gold Remains Stable at ₹14,750, Silver Prices Increase
Is Walking 10,000 Steps Daily Really Necessary? Experts Reveal the Truth
Auspicious (Nalla Neram) time today (May 18th)
Auspicious (Nalla Neram) time today (May 17th)

