Web Analytics Made Easy -
StatCounter

எங்கள் பணி

எங்கள் பணி, கலசபாக்கத்தை சுத்தம், பாதுகாப்பு, அழகு ஆகியவற்றின் முன்னுதாரணமாக விளங்கச் செய்வது. இதனை அடைவதற்கு சமூக ஒற்றுமையும், ஒவ்வொருவரின் பொறுப்புணர்வும் எங்களுக்கு வலிமையளிக்கின்றன.

தூய்மை முன்னோடிகள்

தினசரி உழைக்கும் சுத்தப்பணியாளர்களின் அர்ப்பணிப்பும், தன்னார்வலர்களின் சமூக உணர்வும், உள்ளூர் மக்களின் ஒற்றுமையும் சேர்ந்து எங்கள் ஊரை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகின்றன. அவர்களின் சிறப்பான பங்களிப்புகளைச் சிறுகுறிப்புகளாக இங்கு பகிர்ந்து, மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக நிறுத்துகிறோம்.

தூய்மை முன்னோடிகள் - படம் 1
தூய்மை முன்னோடிகள் - படம் 2
தூய்மை முன்னோடிகள் - படம் 3
தூய்மை முன்னோடிகள் - படம் 4

வீடியோக்கள்

சுத்தப்படுத்தும் செயல்பாடுகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மற்றும் ஊரக நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வீடியோ பதிவுகள்.

பருவதமலையை தூய்மைப்படுத்தும் பணி

செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி

25+
Streets cleaned

500+
Volunteers Honoured

10+
Drives Completed

இயக்கத்துக்கு ஆதரவு

எங்களுடன் சேர்ந்து, சுத்தப்படுத்தும் பணியை ஆதரித்து, தேவையான பொருட்களை நன்கொடையாக வழங்கி, உங்கள் பங்களிப்பால் ஊரினை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுங்கள்.எங்களுடன் சேர்ந்து பங்காற்ற விருப்பமுள்ளவர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.

வெற்றிக் கதைகள்

கலசபாக்கம் ஜேபி சாஃப்ட் சிஸ்டம் சார்பாக மரம் நடும் நிகழ்வு

நமது நண்பர் ரஞ்சித் அவர்களின் ஏற்பாட்டின்படி செய்யாற்றங்கரையில் கலசபாக்கம் ஜெபி சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டோம். கடந்த இரண்டு வருடங்களாக ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வளர்த்து…

பருவத மலையை தூய்மைபடுத்தும் பணி: மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமம் அருகில் 4500 அடி பருவத மலையில் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சிவன் உடனுறை பிரமராம்பிகை தாயார் குடிகொண்டுள்ளார். அம்மலையை சுற்றி 25 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட…

பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று…

தூய்மை கலசப்பாக்கம் இயக்கத்தில் இணைந்து பங்காற்ற விருப்பமா?

கலசபாக்கம் அருகே செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போளூரை அடுத்து ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம் கரையாம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த நிலையில் ஆற்றில்…

செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி தொடங்கிவைத்தார் [வீடியோ ]

கலசபாக்கம் அருகே செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தூய்மைப்படுத்தும் பணி கலசப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் செல்லும் செய்யாற்றில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார் , சட்டமன்ற…

செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி:  மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி தொடங்கிவைத்தார் 

கலசபாக்கம் அருகே செய்யாற்றினை  தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போளூரை அடுத்து ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம் கரையாம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த நிலையில் ஆற்றில் வளர்ந்துள்ள…

தூய்மை கலசபாக்கம் இயக்கம்: மாவட்ட ஆட்சியர் K.S கந்தசாமி தொடங்கிவைத்தார்

தூய்மை கலசபாக்கம் என்னும் இயக்கம் மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி அவர்களால் இனிதே துவக்கி வைக்கப்பட்டது. நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கலசபாக்கம் இயக்கத்தின் தலைவர் ஜெ சம்பத்…

செய்யாற்றினை தூய்மை செய்வோம்: தூய்மை கலசப்பாக்கம்

தூய்மை கலசப்பாக்கம் இயக்கத்தின் சார்பாக செய்யாற்றினை தூய்மை படுத்தும் பணியை துவக்கி வைக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.K.S. கந்தசாமி IAS மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V. பன்னீர்செல்வம் அவர்களும் வருகைதர உள்ளனர்.…

தொடர்பு கொள்ள