நமது நண்பர் ரஞ்சித் அவர்களின் ஏற்பாட்டின்படி செய்யாற்றங்கரையில் கலசபாக்கம் ஜெபி சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டோம்.
கடந்த இரண்டு வருடங்களாக ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வளர்த்து கொண்டு வரும் நண்பர் ரஞ்சித் அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Recent News:
Gold and Silver Rates Remain Unchanged in Chennai Today
Chennai Gold Rate Today - June 1, 2026: Gold Prices Drop Sharply, Silver Price Stable
Sleeping Late vs Waking Early: What Your Body Actually Needs
Auspicious (Nalla Neram) time today (June 01st)
Auspicious (Nalla Neram) time today (May 31st)
How Often Should You Really Wash Your Hair? Experts Explain
Chennai Gold Rate Today: 22Kt Gold Price Rises by ₹30, Silver Remains Steady - May 30, 2026




