தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் கலைத்திருவிழா அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவில் 36 போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளார்கள். 6,7,8 வகுப்புகளுக்கு நடைபெற்ற கலை திருவிழாவில் மாநில அளவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய அளவில் பள்ளிகள் விவரம்:
• கீழ்பெண்ணாத்தூர் – 6
• அனக்காவூர் – 4
• புதுப்பாளையம் – 3
• சேத்துப்பட்டு – 3
• திருவண்ணாமலை – 3
• மேற்கு ஆரணி – 3
• வெம்பாக்கம் – 2
• செய்யாறு – 2
• ஜவ்வாது – 2
• ஆரணி – 2
• போளூர் – 2
• கலசபாக்கம் – 1
• தெள்ளாறு – 1
• வந்தவாசி – 1
• தண்டராம்பட்டு – 1
Recent News:
Auspicious (Nalla Neram) time today (May 08th)
How Often You Pee Can Reveal Important Health Signals
Chennai Gold Rate Today: Gold Prices Rise Again on May 7 Morning
Auspicious (Nalla Neram) time today (May 07th)
Common Summer Illnesses in India and Simple Ways to Stay Safe
Chennai Gold Rate Today (May 6, 2026 - Morning): Gold Prices Continue Uptrend; Silver Also Gains
Auspicious (Nalla Neram) time today (May 06th)

