பழனி மலை முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன், வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டுவர அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தடை படிப்பாதை, ரோப்கார் பகுதிகளில் கைபேசி பாதுகாப்பு மையங்களில் வைத்து செல்லலாம். தரிசனத்திற்கு பிறகு கைபேசி மைதானங்களில் பெற்றுச் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Recent News:
பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க இன்றே கடைசி நாள்!
Gold Price Drops Today (Dec 31); Silver Rates Remain Unchanged in Chennai
How Protein Naturally Supports Fat Loss
How to Apply for Profile Updation (EMP-501) in Tamil Nadu
Auspicious (Nalla Neram) time today (Dec 31st)
Have a Sales SOP: Right Tools, Right People, Right Process Maximise Results - by J Sampath, Founder of JB Soft System
திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!
