கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 08 ஆம் தேதி (22.03.2026) ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் 19 ஆம் தேதி (02.04.2026) வியாழக்கிழமை வரை பங்குனி உத்திரத் பெருவிழா நடைபெறுகிறது.
இத்திருவிழாவில் காலை மற்றும் இரவு இரு வேலைகளிலும் சாமி திருவீதியுலா நடைபெறுகின்றது. வரும் (29.03.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெறுகின்றது.






