Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

கலசபாக்கத்தில் மாதந்தோறும் நடைபெறும் பாரம்பரிய விதைகள் மையக் கூட்டத்தில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்ப்பகராஜ் கலந்து கொண்டு, விவசாயிகள் தொடர்பான விஷயங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். இதில் வட்டாட்சியர் திருமதி. தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திரு. R. பாலமுருகன் (வ. ஊ), வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திருமதி. N. ராஜேஸ்வரி, (கி. ஊ) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *