திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்:
ஜுன் – 1, 2, 3 – 2025 (மூன்று நாள்)
நேரம்: காலை 9.00 மணி
பயணம் துவங்கும் இடம் : அறிவொளி பூங்கா, திருவண்ணாமலை
• இயற்கை வளங்களை காப்போம்
• உள்ளூர் பொருளாதாரத்தை முன்னெடுப்போம்
• மரபணு மாற்று அரிசியை அனுமதியோம்
• நெகிழி பயன்பாட்டை அறவே கை விடுவோம்
• இயற்கை வேளாண்மையை முன்னெடுப்போம்
• மரம் நடுவோம் விதை காப்போம்
ஜூன் – 5 கலசபாக்கத்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டில் டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைக்கலைஞர் எழுத்தாளர். ஆர்வலர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
பிரச்சார பயணத்தில் பங்கேற்பீர் ஆதரவு தாரீர்..
இங்ஙனம்:
பாரம்பரிய விதைகள் மையம், கலசபாக்கம்
Recent News:
Gold Rate Increased Today Morning (14.06.2025)
If you consume excess amounts of cheese, then you are at risk of getting these health issues!!
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!
பி.டெக் மற்றும் கால்நடை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் அதிகரிப்பு!!
Gold Rate Increased Today Morning (13.06.2025)
Important ways by which the kids can keep their tongues clean and avoid oral issues etc!!
கலசபாக்கம் அடுத்த நட்சத்திர முருகர் கோயிலில் சங்காபிஷேகம்!