திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செங்கம்
கோட்டத்திற்குட்பட்ட வீட்டு மின் இணைப்பு, குடிசை மின் இணைப்பு, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்பு மற்றும் விவசாய மின் இணைப்பு நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் சேவை முகாம் செங்கம் கோட்டத்தில் எல்லைக்குட்பட்ட,
நகரம் செங்கம், கிராமியம் செங்கம், பரமானந்தல், மேல்பள்ளிப்பட்டு, புதுப்பாளையம், கடலாடி, காரப்பட்டு, காஞ்சி, பெரியகுளம், பாச்சல் மற்றும் கொட்டகுளம் ஆகிய பகுதிகளில் மின் பிரிவு அலுவலகங்களில் 31.12.2022 வரை விடுமுறை நாட்கள் உட்பட்ட (பண்டிகை விடுமுறை நாட்கள் தவிர) அனைத்து நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை இந்த சேவையானது இடைவெளியில்லாது தொடர்ந்து நடைபெறும்.
இந்த சேவை முற்றிலும் இலவசம்…
Recent News:
How Many Steps Do People Take Per Day on Average?
Gold and Silver Prices Witness Sharp Fluctuations, Jewelry Buyers Shocked
Auspicious (Nalla Neram) time today (Feb 4th)
10 Nutrient-Rich Foods to Improve Your Health Naturally
Chennai Gold Rate Today (Feb 3): Gold Up ₹640 per Sovereign, Silver Down
Auspicious (Nalla Neram) time today (Feb 3rd)
அண்ணாமலையார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி!
