திருவண்ணாமலையில் மாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (பிப் – 23) மாலை 04:22 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (பிப் – 24) மாலை 06:18 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
Recent News:
நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!
வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
தங்கத்தின் சுங்க வரி உயர்வு!
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!
Chennai Gold Price Today: 22K Gold Surges by ₹1,070, Silver Prices Also Rise Sharply
Simple Ankle Exercise That May Improve Blood Circulation in Just Minutes
Auspicious (Nalla Neram) time today (May 13th)

