Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பற்ற 18-35 வயது நிரம்பிய ஆண், பெண், இருபாலர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் படிக்காத மற்றும் 08-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், பி.இ, படித்த இருபாலரும் உரிய சான்றிதழ் நகலுடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி முகாமிற்கு வருகை தரும்போது கல்விச்சான்று, குடும்ப அட்டை நகல்,
ஆதார், ஜாதிச்சான்று மற்றும் புகைப்படம் ஆகிய நகல் சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.

நாள் : 21.12.2021
நேரம் : காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை
இடம் : கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *