கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளிமேலாண்மைக்குழு தலைவர் நதியா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வேலுகலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று தேசியக்கொடியை ஏற்றினார். முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 24th)
Why Entrepreneurs Must Build Teams, Not Just Work Hard
Depression: Simple Ways to Cope and When to Seek Help
BIG BREAKING: Gold Prices See Sharp Fall; Silver Also Drops
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!
Auspicious (Nalla Neram) time today (Mar 23rd)
