கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 17.88 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 59.994 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
Recent News:
வரலாறு காணாத விலை உயர்வு..!!
வானியல் அதிசயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்!
Gold Rate Increased Today Morning (22.01.2025)
Why must we add semolina to our diet?
பயனர்களுக்கு TRAI கொடுத்த நிம்மதி!
டான்செட் 2025 நுழைவுத் தேர்வு – விண்ணப்பிக்கலாம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு முகாம் – நிலுவை தொகையை செலுத்தி பத்திரங்கள் பெறலாம்!