கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.26% தேர்ச்சி பெற்றுள்ளது.122 மாணவர்களில் 115 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் பேரரசு – 472, ஜெகதீஷ் – 451, கார்த்திகேயன் – 445 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தனர். மேலும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 2 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Recent News:
Neck Pain (Cervicalgia): Symptoms, Causes, Treatment & Prevention
Chennai Gold Rate Today: 22K Gold Surges ₹210 to ₹14,070 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 15th)
Auspicious (Nalla Neram) time today (June 14th)
Chennai Gold Rate Today: 22K Gold Climbs to ₹13,860, Silver Rises to ₹270
LASIK Eye Surgery: Benefits, Risks, and What to Expect
Auspicious (Nalla Neram) time today (June 13th)

