கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (03.07.21) கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலன வணிகர்கள் கலந்து கொண்டனர் . இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு கொரோனா மூன்றாவது அலையை வராமல் தடுக்க மக்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கினர்.
Recent News:
Left-Side Chest Pain: Common Causes and Warning Signs You Shouldn’t Ignore
Gold and Silver Rates Remain Unchanged in Chennai Today
Chennai Gold Rate Today - June 1, 2026: Gold Prices Drop Sharply, Silver Price Stable
Sleeping Late vs Waking Early: What Your Body Actually Needs
Auspicious (Nalla Neram) time today (June 01st)
Auspicious (Nalla Neram) time today (May 31st)
How Often Should You Really Wash Your Hair? Experts Explain





