கலசபாக்கம் மேல் தெரு இராமலிங்கம் ஆசிரியர் அவர்களின் தாயார் வேதவள்ளி அம்மாள் இன்று (25 ஜனவரி 2022, செவ்வாய்) அதிகாலை 1மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.
அம்மையாரின் மறைவிற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.
அம்மையாரை இழந்து நிற்கும் ஆசிரியர் இராமலிங்கம் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
Recent News:
Heat Rash: What Is It and How to Get Quick Relief?
Gold Rate Falls in Chennai Today (April 13, 2026 - Morning Update)
Auspicious (Nalla Neram) time today (April 13th)
Auspicious (Nalla Neram) time today (April 12th)
Infinitheism to Host Entrepreneurship Session in Chennai
Parkinson’s Disease: Common Triggers That Can Worsen Symptoms
Gold Rate Falls in Chennai Today (April 11, 2026 Morning Update)
