கலசபாக்கம் அருகே கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 54 மாணவர்கள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். சபரிகிரி – 480, சந்தோஷ் – 478, செந்தமிழ்ச்செல்வன் – 473 மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தனர். 450க்கு மேல் 8 மாணவர்கள், 400க்கு மேல் 26 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் சபரிகிரி கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில், மாதேஸ் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Recent News:
Start Your Own Matrimony Service Business
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (10.06.2026) மின் நிறுத்தம்!
Gold Rate in Chennai Today (June 9, 2026): 22K Gold Jumps by ₹130 Per Gram, Silver Steady
Why Is Your Newborn Not Sleeping at Night?
Auspicious (Nalla Neram) time today (June 09th)
Is Drinking Tea on an Empty Stomach Bad for Your Health?
Chennai Gold Rate Today: 22Kt Gold Drops ₹130, Silver Steady on June 8, 2026

