Web Analytics Made Easy -
StatCounter

10ம் வகுப்பு தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை – 100% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 49 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 49 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 400க்கு மேல் 15 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
J.கனியமுதன் – 487
M. ஸ்ரீ வித்யா-462
P.பிரியதர்ஷினி- 458
E.ராஜா-458

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *