கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வதமலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பாலாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டது. செங்குத்தான பாதையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நெய் தீபம் ஏந்தி அரோஹரா கோஷம் எழுப்பினர்.
Recent News:
Simple Daily Habits That Can Help Keep Your Brain Sharp
Chennai Gold Rate Today (June 20, 2026): 22K Gold Price Rises by ₹30, Silver Remains Stable
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation

