திருவண்ணாமலையில் இருக்கும் மக்களின் தேவைக்காக மணலூர்பேட்டை ரோட்டில் எண்.27 என்ற முகவரியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் இனி கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதிகள் பெற வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்திற்கு செல்லத்தேவையில்லை. திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தை 9442221588 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி IAS தெரிவித்துள்ளார்.
Recent News:
கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி!
கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில் 91.2% தேர்ச்சி!
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!
12-ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87% தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்!
Can Chia Seeds Help With Weight Loss? Here’s What You Should Know
Gold Prices Remain Steady in Chennai; Silver Rate Increases on May 8, 2026 Morning

