தனுர் மாத உற்சவத்தையொட்டி கலசப்பாக்கம் அருகே பிரஹந்த நாயகி சமேத கரைகண்டீஸ்வரர் பர்வதமலையை கிரிவலம் வந்தார். மேலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். தூய்மை கலசப்பாக்கம் இயக்கத்தின் சார்பில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு குன்னத்துர் காளியம்மன் கோயில் அருகே அன்னதானம் வழங்கினார். கிரிவலப்பாதையை பக்தர்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம் ஆகியவை செய்து தரப்பட்டிருந்தன.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (May 11th)
Auspicious (Nalla Neram) time today (May 10th)
Gold Price Today in Chennai: 22K Gold Remains Stable, Silver Rate Unchanged on May 9
Simple Daily Habits for Better Nasal Hygiene
Auspicious (Nalla Neram) time today (May 09th)
கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி!
கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில் 91.2% தேர்ச்சி!

