Web Analytics Made Easy -
StatCounter

ஆரஞ்ச் அலர்ட்: 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இன்று (டிச. 11) கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்.

பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், அவசரநிலைகளுக்கு முன்னேற்பாடு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *