திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தின் அமைந்துள்ள பர்வதமலை மார்கழி 1 (தனூர்) மாத பிறப்பு (16.12.2025) செவ்வாய்க்கிழமை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள வருவார்கள்.
4660 அடி உயரம் கொண்ட பர்வதமலையின் உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 28 கி.மீ. நீளமுள்ள இந்த கிரிவலப் பாதை, திருவண்ணாமலை கிரிவலத்தை விட நீளமானது.
பௌர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தென்மாதிமங்கலம் கிராமத்திலிருந்து விடியற்காலையில் தொடங்கும் இந்த கிரிவலம், இயற்கை சூழலில் நடைபெறும் ஒரு தெய்வீக அனுபவம் ஆகும்.
Recent News:
Gold Nears ₹1 Lakh Today (Dec. 15) After ₹720 Rise per Sovereign
What Your Sleep Habits Reveal About Your Nervous System
Does Bone Strength Decrease After 30? Dr. Arun Kumar Explains the Truth
Auspicious (Nalla Neram) time today (Dec 15th)
Auspicious (Nalla Neram) time today (Dec 14th)
Gold Prices Steady at Record High in City; Silver Declines
Auspicious (Nalla Neram) time today (Dec 13th)
