BPN – பிசியோதெரபிஸ்ட் நெட்வொர்க்கின் 10 வது ஆண்டு நிகழ்ச்சி :
BPN – பெங்களூரு பிசியோதெரபிஸ்ட் நெட்வொர்க்கின் 10 வது ஆண்டு Physio Walk, Physio Cycle மற்றும் FITINDIA விழிப்புணர்வு நிகழ்ச்சி பெங்களூர் காந்தேர்வா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக துணை முதல்வர் டாக்டர் அஸ்வத்நாராயணனுடன் நம் கலசப்பாக்கம் மண்ணின் மைந்தர் டாக்டர் தனஜெயன் ஜெயவேல் பங்கேன்றனர்.
டாக்டர் தனஜெயன் ஜெயவேல் ஸ்பெக்ட்ரம் பிசியோ சென்டர் என்ற பெயரில் பெங்களூரில் இயங்கும் 12 கிளினிக்குகளின் நிறுவனர் ஆவார்.
Recent News:
Chennai Gold Rate Today (June 25, 2026): 22K Gold Falls ₹210, Silver Down ₹10 Per Gram
Why Garden Cress Seeds Are Considered a Nutritional Powerhouse
PMOS: Symptoms, Diagnosis, and Treatment Options Explained
Gold Prices Fall Sharply in Chennai as Stronger US Dollar Pressures Global Market
Gold Price Falls in Chennai Today (June 23, 2026): 22K Gold Down ₹40, Silver Drops ₹5
Winter Skincare Essentials: Ingredients That Help Fight Dry Skin
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று ஆனி திருமஞ்சன விழா!

