போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (13.10.2025) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
மின் நிறுத்தும் இடங்கள்:
கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும் (மாற்றத்துக்கு உட்பட்டது) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
நாளை முதல் சிமெண்ட், இரும்பு விலை உயர்வு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14,560 பேர் விண்ணப்பம்
Healthy Living: Smart Ways to Stay Cool During Summer Heat
Gold Prices Slip in Chennai on March 31, 2026 - Morning Update
ஓட்டுப்பதிவு நேரம்!
Auspicious (Nalla Neram) time today (Mar 31st)
திருவண்ணாமலை மாவட்டம் – சட்டமன்ற தேர்தல் 2026 அட்டவணை அறிவிப்பு!
