கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (26.06.2025) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Gold Price Today in Chennai: 22K Gold Remains Stable, Silver Rate Unchanged on May 9
Simple Daily Habits for Better Nasal Hygiene
Auspicious (Nalla Neram) time today (May 09th)
கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி!
கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு தேர்வில் 91.2% தேர்ச்சி!
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!
12-ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் 92.87% தேர்ச்சி!

