கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (11.07.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Have a Sales SOP: Right Tools, Right People, Right Process Maximise Results - by J Sampath, Founder of JB Soft System
திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!
How to Apply for Employment Registration Renewal (EMP-504) in Tamil Nadu
Gold Prices Dip in Chennai on December 30 After Hitting Yearly Peak
High-Calorie Burning Workouts You Can Start Today
Auspicious (Nalla Neram) time today (Dec 30th)
ஆற்றுத் திருவிழா 2026
