கலசபாக்கம் அருகே காரப்பட்டு துணைமின் நிலையத்தில் 26.06.2025 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும். (மாற்றத்துக்கு உட்பட்டது)
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
புதுப்பாளையம், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, நரசிங்கநல்லூர், தொரப்பாடி மற்றும் படிஅக்ரகாரம்
Recent News:
Gold Rate Increased Today Morning (07.08.2025)
Screen addiction and tooth decay - Important things to know!!
Auspicious (Nalla Neram) time today (Aug 7th)
பட்டய பயிற்சி விண்ணப்ப தேதி நீட்டிப்பு!!
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வெளியீடு!
திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு!
Breast Cancer Awareness: Know the Symptoms and Learn Self-Examination - Dr. Sai Prasanna’s Insightful Talk at RC Eagle Town Camp