இன்று (24.10.2024 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரப்பட்டு 110kv துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீராணந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பணைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, நரசிங்கநல்லூர், தொரப்பாடி மற்றும் படிஅக்ரகாரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் ( மாற்றத்துக்கு உட்பட்டது ) செய்யப்பட உள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 14th)
Gold Prices Steady at Record High in City; Silver Declines
Auspicious (Nalla Neram) time today (Dec 13th)
Gold Prices Surge: Sovereign Nears Rs 1 Lakh Mark in Chennai
Saffron in Pregnancy: Benefits, Myths, and Safe Use Explained
Auspicious (Nalla Neram) time today (Dec 12th)
A business should be a blessing to humanity, not a burden on society.!!
