கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 18.20 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 61.61 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
Recent News:
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8
Indian Indoor Sports Foundation Announces New Leadership Team to Strengthen Indoor Sports Across India
Grand Opening of ASM Grand Lodge - Tiruvannamalai
No Trespassing - Even in Thoughts - A Morning Thought
How Makeup Can Impact Your Skin Health: Key Facts You Should Know
Chennai Gold Rate Today: 22K Price Drops by ₹150, Silver Steady
Auspicious (Nalla Neram) time today (April 29th)

