போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (06.08.2025) புதன் கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
மின் நிறுத்தும் இடங்கள்:
கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர், அணியாலை ஆகிய கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படும் (மாற்றத்துக்கு உட்பட்டது) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Depression: Simple Ways to Cope and When to Seek Help
BIG BREAKING: Gold Prices See Sharp Fall; Silver Also Drops
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!
Auspicious (Nalla Neram) time today (Mar 23rd)
Auspicious (Nalla Neram) time today (Mar 22nd)
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
