போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் அத்தியாவசிய பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் இன்று (18.11.2022) வெள்ளிக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ( மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 24th)
Gold Price Falls in Chennai Today (June 23, 2026): 22K Gold Down ₹40, Silver Drops ₹5
Winter Skincare Essentials: Ingredients That Help Fight Dry Skin
Auspicious (Nalla Neram) time today (June 23rd)
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று ஆனி திருமஞ்சன விழா!
Chennai Gold Rate Today: 22K Gold Unchanged at ₹13,600 Per Gram, Silver Steady at ₹255
Back Pain and Bloating Together? Here Are Some Possible Causes

