மத்திய அரசின் இந்த திட்டப்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதமும், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் சேர வீட்டு உரிமையாளர்கள் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation
Monsoon Baby Care: Essential Tips to Keep Newborns Healthy During Rainy Days
Gold Price Today in Chennai (June 18, 2026): Gold Rates Rise, Silver Prices Decline

