ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் நாளை 15ம் தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் 19ம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation
Monsoon Baby Care: Essential Tips to Keep Newborns Healthy During Rainy Days
Gold Price Today in Chennai (June 18, 2026): Gold Rates Rise, Silver Prices Decline

