கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களும் வழிபடக்கூடிய கோயில் கும்பாபிஷேகம் 2012ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டநாள் கோயிலின் ஜென்ம நட்சத்திர நாள் அன்று வருஷாபிஷேகம் நடைபெற்றது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (April 20th)
Auspicious (Nalla Neram) time today (April 19th)
How to Prevent Skin Darkening in Summer: Easy Skincare Tips
Gold Rate Rises in Chennai Today (April 18, 2026 Morning Update)
Auspicious (Nalla Neram) time today (April 18th)
Politics Series Why Ignoring Politics is the Biggest Mistake We Make
Say Yes to Politics
