புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரையிலிருந்து இன்று மாலை 6:00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இரவு 9:50 மணிக்கு வேலூர் கண்டோண்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12:05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
செப்டம்பர் 29-ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3:45 மணிக்கு புறப்பட்டு காலை 9:05 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும் என திருச்சி தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Recent News:
Simple Daily Habits That Can Help Keep Your Brain Sharp
Chennai Gold Rate Today (June 20, 2026): 22K Gold Price Rises by ₹30, Silver Remains Stable
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation

