வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் இம்மாதம் 4-ம் தேதி மற்றும் 6, 7-ம் தேதி ஆகிய 3 நாட்களில் அவர்களின் வீடுகளுக்கு நேரில் வந்து ரேஷன் பொருட்கள் விநியோகம் என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தகவல் தெரிவித்துள்ளார்.