Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை – 2025!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் வருகின்ற மே மாதம் 03-ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12ம் தேதி நிறைவு பெறுகிறது.

இதில் முக்கிய நிகழ்வாக (09.05.2025) 7ஆம் நாள் திருவிழாவில் சுவாமி திருத்தேர் உற்சவமும் மற்றும் (10.05.2025 ) 8ஆம் நாள் திருவிழாவில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *