கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவம் விழாவின் ஏழாம் நாளான இன்று (28.04.2026) மாலை நடைபெறும் திருத்தேர் வீதி உலாவிற்காக திருத்தேர் தயார் நிலையில் உள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்ய உள்ளனர்
