10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு கால அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது.
- 12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்றும்,
- 10-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு,
www.cbse.nic.in என்ற சிபிஎஸ்சி இணையதளம் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
Recent News:
Walking 10,000 Steps Daily: What It Can Do for Your Body and Mind
Goodwin Land Surveys Hiring Announcement
Chennai Gold Rate Today: 22K Gold Falls ₹150, Silver Price Drops on May 28, 2026
Auspicious (Nalla Neram) time today (May 28th)
Nighttime Foot Pain? Here Are the Most Common Reasons Behind It
Chennai Gold Rate Today - Gold and Silver Prices Fall in Bullion Market | May 27, 2026
Auspicious (Nalla Neram) time today (May 27th)

