இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.01.2023– ஆம் தேதியை அடிப்படையாக கொண்ட வரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் | ||||
சட்டமன்ற தொகுதி | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
கலசபாக்கம் | 1,19,364 | 1,22,733 | 8 | 2,42,105 |
போளூர் | 1,18,457 | 1,22,845 | 8 | 2,41,310 |
திருவண்ணாமலை | 1,30,914 | 1,39,578 | 41 | 2,70,533 |
கீழ்பென்னாத்தூர் | 1,23,921 | 1,28,588 | 5 | 2,52,514 |
செங்கம் (தனி) | 1,35,522 | 1,37,750 | 5 | 2,73,277 |
ஆரணி | 1,32,862 | 1,40,785 | 23 | 2,73,670 |
செய்யாறு | 1,26,941 | 1,32,436 | 6 | 2,59,383 |
வந்தவாசி (தனி) | 1,18,524 | 1,21,972 | 5 | 2,40,501 |
மொத்தம் | 10,06,505 | 10,46,687 | 101 | 20,53,293 |
Recent News:
Gold Rate Decreased Today Morning (24.12.2024)
Relationship between yellow coloured growths on the eyelids and heart attacks etc – A simple method to treat high cholesterol leve...
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து!
டிச.30ஆம் தேதி விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-60!
Please be careful regarding these side effects of eating excess avocados!!
கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு!
திருப்பதி தேவஸ்தானம்: சிறப்பு தரிசன ஆன்லைன் முன்பதிவு தேதி மாற்றம்!