இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.01.2023– ஆம் தேதியை அடிப்படையாக கொண்ட வரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
| சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் விவரம் | ||||
| சட்டமன்ற தொகுதி | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
| கலசபாக்கம் | 1,19,364 | 1,22,733 | 8 | 2,42,105 |
| போளூர் | 1,18,457 | 1,22,845 | 8 | 2,41,310 |
| திருவண்ணாமலை | 1,30,914 | 1,39,578 | 41 | 2,70,533 |
| கீழ்பென்னாத்தூர் | 1,23,921 | 1,28,588 | 5 | 2,52,514 |
| செங்கம் (தனி) | 1,35,522 | 1,37,750 | 5 | 2,73,277 |
| ஆரணி | 1,32,862 | 1,40,785 | 23 | 2,73,670 |
| செய்யாறு | 1,26,941 | 1,32,436 | 6 | 2,59,383 |
| வந்தவாசி (தனி) | 1,18,524 | 1,21,972 | 5 | 2,40,501 |
| மொத்தம் | 10,06,505 | 10,46,687 | 101 | 20,53,293 |
Recent News:
100 Reasons to Connect… 100 Reasons to Disconnect… Choice is Within
வணிகர் தினம் 2026
Sapota (Chikoo) Health Benefits: A Natural Boost for Your Body
Gold Rate Today in Chennai (May 5, 2026): Prices Drop Slightly
Auspicious (Nalla Neram) time today (May 05th)
Gold Rate Today in Chennai: 22K Gold at ₹14,000, Silver at ₹270 - Prices Remain Unchanged
What Happens to Your Body If You Sit in AC All Day?

