கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96% ₹2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுளதாகவும், மீதம் ₹7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தகவல்.கைவசம் உள்ள நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு.
Recent News:
Depression: Simple Ways to Cope and When to Seek Help
BIG BREAKING: Gold Prices See Sharp Fall; Silver Also Drops
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!
Auspicious (Nalla Neram) time today (Mar 23rd)
Auspicious (Nalla Neram) time today (Mar 22nd)
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
