திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Recent News:
15th BPN Colloquium 2025 - A Grand Celebration of World Physio Day
Auspicious (Nalla Neram) time today (Sep 9th)
Gold Rate Decreased Today Morning (08.09.2025)
Dizziness in women and children - Important things to know!!
Auspicious (Nalla Neram) time today (Sep 8th)
Auspicious (Nalla Neram) time today (Sep 7th)
Gold Rate Increased Today Morning (06.09.2025)