கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் 12 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், 18 மாணவிகள் 75 மதிப்பெண் முதல் 79 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். இதனை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தேர்ச்சி பெற்ற மாணவிகள் விவரம்:
வ.எண் |
பெயர் | மதிப்பெண் |
1. | மோ.நந்தினி | 91 |
2. | ரா.கிருத்திகா | 91 |
3. | ச. பிரித்திகா | 91 |
4. | மு.சுஜாதா | 89 |
5. | நீ.தாரணி | 88 |
6. | சி.தீபிகா | 86 |
7. | ஆ.கோமதி | 84 |
8. | ஜெ.பாவனா | 84 |
9. | அ.நிஷா | 84 |
10. | சி.ரோகிணி | 83 |
11. | சி.யுவஸ்ரீ | 82 |
12. | சை. நாசியா | 82 |
Recent News:
திருவண்ணாமலை மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2 முதல் தொடக்கம்!
Gold Rate Decreased Today Morning (24.12.2024)
Relationship between yellow coloured growths on the eyelids and heart attacks etc – A simple method to treat high cholesterol leve...
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து!
டிச.30ஆம் தேதி விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-60!
Please be careful regarding these side effects of eating excess avocados!!