Web Analytics Made Easy -
StatCounter

மோசடியாக சிம் கார்ட் பெற்றால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம்!

விண்ணப்பதாரரின் பயோமெட்ரிக் விவரங்களை கட்டாயம் சரிபார்த்த பின்னரே, அவருக்குத் தொலைத்தாடர்பு நிறுவனங்கள் சிம் கார்ட் வழங்க வேண்டும். ஆள்மாறாட்டம், மோசடி மூலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் அல்லது சிம் கார்டுகள் பெறப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *