Web Analytics Made Easy -
StatCounter

பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு அவசியமில்லை!

தமிழ்நாட்டின் முழு ஊடகங்களுக்கு அவசியமில்லை; மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், கொரானா கட்டுப்பாடு விதிமுறைகள் கடைபிடித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கம்.

– மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *