Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் - மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை திருநாளான இன்று(13.07.2023) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *